- · 5 friends
-
I
உ,வே. சாமிநாதய்யர் அவர்களின் நினைவு தினம் இன்று
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அழைக்கப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி காலமானார்.
அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
உத்தமதானபுரத்தில் இவர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்)டாக்டர் உ. வே. சா நூல்நிலையம்அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது..
தமிழ் மொழியின் புகழை ஓங்கச் செய்த தமிழ் சான்றோரை என்றும் போற்றுவோம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·