Category:
Created:
Updated:
தென்கொரிய நாட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், சுமார் 1000 நாய்களைத் தன் வீட்டில் அடைத்துவைத்து, அவைகளுக்கு சாகும் வரை உணவு கொடுக்காமல், கொடுமைப்படுத்தியுள்ளார்.
நாயைக் காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகாரளித்தபோது, இந்த விஷயம் தெரியவந்துள்ளது. முதியவருக்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைக்கலாம் என தகவல் வெளியாகிறது.