Category:
Created:
Updated:
மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று சிறப்பு விமானம் ஒன்றை இயக்கியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் பெண் ஊழியர்கள் குறித்த விமானத்தில் பயணித்திருந்தமை விசேடம்சமாகும்.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.