Category:
Created:
Updated:
சமீபத்தில் வீடியோ மூலம் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ’நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போர் வந்திருக்காது என்றும் நான் அதிபராக அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் புதின் போரையை தொடங்கி இருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
போர் சூழல் ஏற்பட்டது தெரிந்து இருந்தால் நான் உடனே பேச்சுவார்த்தை நடத்தி 24 மணி நேரத்திற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.