Ads
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் பயணம்
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவரது பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Info
Ads
Latest News
Ads