சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  159 news
  • 1 members
  • 0 friends

கடைகளில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி சொந்தமாக கடை ஒன்றை நடத்தி வந்த ஆங்கில ஆசிரியர் கைது.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதினைந்து கடைகளை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான,உலர் உணவுகளை திருடிய ஆங்கில ஆசிரியர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த ஆங்கில ஆசிரியர் பண்டாரகம பிரதேசத்தில் திருட்டு பொருட்களை சேகரித்து கடையொன்றை நடத்தி வருவதாகவும்,சந்தேகநபர் அந்த கடையில் அனைத்து பொருட்களும் ஒரே கூரையின் கீழ் இருந்த பலகையை பொருத்தியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பால் மா, சீனி, பருப்பு, செம்மண், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் பல பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பிரதான பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்க களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், இவ்வாறான பல திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப்பிரிவின் தீவிர பங்களிப்புடன் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.விசாரணையில் தெரியவந்த உண்மைகள் மற்றும் பாதுகாப்பு கமெரா காட்சிகளின் அடிப்படையில் இந்தத் திருட்டில் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக அரச பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதற்கு ஆதரவு தெரிவித்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட பொருட்களை ஆங்கில ஆசிரியரின் பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு கொண்டு சென்று,வேறு வெளி தரப்பினருக்கு விற்பனை செய்யாமல் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

  • 136
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads