Ads
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 12பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து இலட்சத்து மூவாயிரத்து 988பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 62பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 58ஆயிரத்து 402பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஒன்பது இலட்சத்து 22ஆயிரத்து 524பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Info
Ads
Latest News
Ads