சினிமா செய்திகள்
நடிகை பலாத்கார வழக்கில் அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
மலையாள சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது நடிகை ஒருவர் கொச்சி போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். அதில் நடிகர் விஜய்பாபு, தன்னை வீட்டுக்க
டி.ராஜேந்தர் பூரண குணமாக இயற்கையை வேண்டுகிறேன்: இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற உள்ளார்.இந்த நி
குலதெய்வ கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன
சினிமா... சினிமா...
சினிமாவில் இதெல்லாம் சகஜமுங்கோ....
கேன்ஸ் பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே சூட்கேஸ் மாயம்
பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந
விஷாலின் ‘லத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.அதே தினத்தில் நிக்கி கல்ராணியின்
மகான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
மகான் திரைப்படம் ரிலீஸாகி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது அதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற
சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இருவம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் வரும்  வரு
கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக்
தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விசில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இந்தப் பட
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்த
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை - கமல்ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜ
Ads
 ·   · 3475 news
 •  · 3 friends
 • I

  7 followers

மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு

இலங்கையில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

 

போராட்டக்காரர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் பெறும் வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர்.


இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அமைதியாக நடந்த போராட்டத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எம்.பி.க்களான ஜான்சன் பெர்னாண்டோ, சஞ்சீவா எதிர்மான்னே, சனத் நிஷாந்தா, மொரட்டுவா மாநகர சபை தலைவர் சமன்லால் பெர்னாண்டோ, மூத்த போலீஸ் அதிகாரிகள் தேசபந்து தென்னசோன், சந்தனா விக்ரமரத்னே ஆகியோரை போலீசார் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.


பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 120
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads