Category:
Created:
Updated:
குறித்த நிகழ்வு இன்று பகல் 10.30மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கரைச்சி பிரதேச சபைசபையின் கௌரவ உறுப்பினர் கலைவாணி தலைமையில் இடம்பெற்றுள்ளது குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேனாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் த. குருகுலராஜா கரைச்சி பிரதேச சபை தவிசளர் அ. விழமாலிகிதான் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசளர் சு.சுரேன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.