சினிமா செய்திகள்
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரப
பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்
இந்தியாவின் ‘இசைக்குயில்’ என வர்ணிக்கப்படுபவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். இவர் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதி
ரம்யாவிற்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வ
மகேஷ்பாபுவுக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி
மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் மகேஷ்பாபுவும் அவருக்கு தங்கையாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியும் ஒப்புக் கொண்
'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் டீசர் வெளியானது
கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுக
ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாய
பிகினி உடையில் கவர்ச்சிக் காட்டிய ஜான்வி கபூர்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை
தேள் - திரைப்பட விமர்சனம்
கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் ‘தேள்'  படத்தின் கதை அமைந்திருக்கிறது.இந்த படத்தில் பிரபுதேவா ச
'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்த
மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அரசியல் கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதும
முன்னழகை காட்டிய ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி,
தனுஷ் ஐஸ்வர்யா திருமணவாழ்க்கையில் இருந்து பிரிந்தனர்
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். பின்னர்
Ads
 ·   · 258 news
 •  · 4 members
 •  · 5 friends

போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாமையினால் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொல்லணத்துன்பங்களை அனுபவித்து வருவதாக மக்கள் விசனம்

முல்லைத்தீவு அம்பாள்புரம் வவுனிக்குளம் வீதியூடாக போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாமையினால் இந்த பகுதியில் உள்ள சுமார் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொல்லணத்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பாலிநகர் சந்தியிலிருந்து கொல்லவிளாங்குளம் அம்பாள்புரம் ஆறாம்கட்டை ஆகிய கிராமங்களுடாக வன்னிவிளாங்குளம் சந்தி வரைச் செல்லும் பிரதான வீதியானது, கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டமையால் இதனூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதனால் இந்தப்பகுதியில் உள்ள மக்கள் தமது அன்றாட அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக இப்பகதியில் உள்ள பாடசாலை தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்டு இயங்குவதனால் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து அல்லது 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வன்னிவிளாங்குளம் மாங்குளம் மல்லாவி ஆகிய பாடசாலைகளுக்கே செல்லவேண்டியுள்ளது.
எனவே மல்லாவியிலிருந்து மாங்குளம் ஊடாக செல்லும் பேருந்து சேவையின் குறிப்பிட்ட சேவைகளையும் மாங்குளத்திலிருந்து மல்லாவி செல்லும் பேருந்து சேவையின் குறிப்பிட்ட சேவைகளையும் இவ்வீதியூடாக மேற்கொள்ளுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இதனூடான பேருந்து சேவையினை மேற்கொள்ளுமாறு மாவட்டஅரசாங்க அதிபர் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் ஆகியோருக்கு மகஜர்களை வழங்கி வைத்தபோது இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் இல்லை என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 0 0 0 0 0
 • 192
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads