Category:
Created:
Updated:
இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பணி ஊடாக குறித்த சக்தி பொங்கல் நிகழ்வு நேற்று (13-01-2022) நடைபெற்றது. புலம்பெயர்ந்து வாழும் சக்திகளான தியானந்தன் தனுஜா குடும்பத்தினர் மற்றும் நந்தகுமார் மான்விழி உள்ளிட்டவர்களின் நிதி பங்களிப்புடன் இன்றைய தினம் பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் 50 பேருக்கான பொங்கல் பானைகள் மற்றும் பொங்கல் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. நேற்று நாதன் திட்டத்தின் அமைந்துள்ள முன் பள்ளி வளாகத்தில் குறித்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.