சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற பெயரில் ஒட்டுக்குழுச் செயற்பாடுகளை அனுமதிக்கவேண்டாம்

ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று சிங்கள பௌத்த இனவாதியான ஞானசார தேரரின் தலைமையில் இயங்கும் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள ஆணைக்குழு கடந்த நவம்பர் 21 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தபோது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் குழு சார்பாக ஐந்து பெண் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு குறித்த சங்கத்தின் இயக்குநர்களான லீலாதேவி ஆனந்தநடராசா உள்ளிட்டோரால் பணிக்கப்பட்டுள்ளார்கள்.  

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில்இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இலங்கை அரசு முன்னெடுக்கும் உள்ளகப் பொறிமுறைகளில் பாதிக்கப்பட்ட தரப்புகளும் பங்கேற்றுள்ளன என்று இலங்கை அரசு கணக்குக் காட்டுவதற்கும் சர்வதேச நீதிக்கான முன்னெடுப்புகளை மறுப்பதற்குமான ஆதாரப்புகைப்படங்களாகவும் இக்கூட்டத்தில் ஐவரின் பங்கேற்பு ஞானசார தேரரின் ஆணைக்குழுவால் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்குமாறு தூண்டிவிட்ட சங்கத்தை வழிநடத்தும் புலம்பெயர் மற்றும் தாயக இயக்குநர்கள் மற்றும் சில அரச ஊடகவியலாளர்கள் இந்தப் பலிக்கடாச் செயற்பாட்டுக்குப் பொறுப்பாகிறார்கள்.ஏற்கனவே, இதுபோன்ற உள்ளகப் பொறிமுறைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்க முயலும் சதி நடவடிக்கைகளுக்கு குறித்த சங்கத்தினர் பலிக்கடா ஆக்கப்பட்ட வரலாறு தெரிந்தும், மீண்டும் மீண்டும் அதே நடவடிக்கைகள் தொடருவதால், இந்தப் போக்கின் ஆபத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவரவேண்டிய தேவை எமது அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.அதேவேளை, மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவிற்குக் காலம் தாழ்த்தி நியமிக்கப்பட்ட தமிழ் உறுப்பினரான அரச ஆதரவு முன்னாள் யாழ் நகராதிபதி யோகேஸ்வரி பற்குணராசா, தற்போது இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ எனும் ஆணைக்குழுவிலும் காலந்தாழ்த்தி நியமிக்கப்பட்ட தமிழ் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இது சர்வதேச மனித உரிமை விவகாரங்களை உள்ளகப் பொறிமுறைகள் மூலம் நீர்த்துப்போகச் செய்யும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமே இந்த நியமனம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.எமது உறவுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டதை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவரும் இன அழிப்பு வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாகத் தமிழ்த் தேசியச் சக்திகள் அணுகிவரும் சூழலில், அதை மறுதலித்து, கண்துடைப்பு நிதி நிவாரணத்தின் ஊடாகக் கையாள இலங்கை அரசு முயல்கிறது. இதற்குப் பாதிக்கப்பட்ட தரப்புகளை ஒத்துப்போகச் செய்யும் வகையிலான அரசியலை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் இந்தக் குழு ஒட்டுக்குழு அரசியல் போலத் தழுவியுள்ளதா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது. இந்த இரட்டை முகவர் செயற்பாடுகளுக்குள் காணாமலாக்கப்பட்ட உறவுகள் பலியாகாது சரியான பாதையில் சரியான அமைப்பின் கீழ் பயணிக்கத் தயாராக வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 839
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads