Category:
Created:
Updated:
" சிங்கம் போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரி போல செயற்படுகின்றார்." - என்று அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க விமர்சித்துள்ளார்.
நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இன்று (09) ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்தார்.