Ads
கோவிஷீல்ட் - 27, ஃபைசர் - 63, மொடர்னா - 8 பேருக்கு என நேற்று செலுத்தப்பட்டது
இலங்கையில் நேற்று (26) கோவிஷீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:
கோவிஷீல்ட் முதலாவது டோஸ் - 27 கோவிஷீல்ட் இரண்டாவது டோஸ் - 4,132
சைனோபார்ம் முதலாவது டோஸ் - 15,958 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 6,700
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - 3,914
ஃபைசர் முதலாவது டோஸ் - 619 ஃபைசர் இரண்டாவது டோஸ் - 63
மொடர்னா முதலாவது டோஸ் - 2,767 மொடர்னா இரண்டாவது டோஸ் - 8
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads