சினிமா செய்திகள்
இயக்குனர் 3 வருடமாக எழுதிய கதையை, மூன்றே நிமிடத்தில் வேணாம் என்ற தனுஷ்
ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட் என எங்கு சென்றாலும் தனுஷ் படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பல
சூர்யாவுடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்
ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படம் என சொல்லிக்
கோட்டா சீனிவாசராவ் கூறிய கருத்தால் கோபப்பட்ட நடிகை
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் ஒரு சில
பிக்பாஸ் வீட்டில் செருப்பால அடிப்பேன் என கூறிய போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகளுடன் நடந்து வருகிறது. நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக் ஜூரி பட்ஜெட்கான டாஸ
இந்திய தேசியக்கொடியுடன் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த பூஜா ஹெக்டே
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறு
அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா?
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செல
நடிகர் ராமராஜன் உடல்நலம் பாதிப்பா?
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வந்தவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதால், அவ்வப்போது அவரது உடல்நில
வசூலில் ‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்தது ‘டாக்டர்’
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம்
சீரடி சாய்பாபா கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் பாடல் ரிலீஸ்
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசைய
வெறும் பனியனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பிரபல
Ads
 ·   · 1970 news
  •  · 2 friends
  •  · 3 followers

பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை

மத்தியபிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அவர் பணியாற்றி வரும் பகுதியில் வசித்து வரும் ஒரு ஆண் நபருக்கும் இடையே பேஸ்புக் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பேசிவந்துள்ளனர். 

 

அந்த ஆண் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வருமாறு பெண் போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இம்மாத தொடக்கத்தில் அந்த பெண் போலீஸ் ஏட்டு சமூகவலைதளம் மூலம் பழகிய தனது ஆண் நண்பனின் சகோதரன் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். 

 

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் அந்த ஆண் நபர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தை அந்த ஆண் வீடியோவாக எடுத்துள்ளான். இந்த செயலுக்கு அந்த ஆண் நபரின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். 

 

இந்த சம்பவம் பற்றி வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிட்டுவேன் என்று பெண் போலீசை அந்த ஆணின் தாய் மிரட்டியுள்ளார். அந்த வீடியோவை வைத்து பெண் போலீஸ் ஏட்டிடம் இருந்து பணம் பறிக்க அந்த ஆணின் தாய் முயற்சித்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் போலீஸ் ஏட்டு கடந்த 13-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இந்த புகாரை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மற்றும் அந்த ஆணின் தாயார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் ஏட்டின் ஆண் நண்பன் மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

0 0 0 0 0 0
  • 252
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads