சினிமா செய்திகள்
இயக்குனர் 3 வருடமாக எழுதிய கதையை, மூன்றே நிமிடத்தில் வேணாம் என்ற தனுஷ்
ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட் என எங்கு சென்றாலும் தனுஷ் படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பல
சூர்யாவுடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்
ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படம் என சொல்லிக்
கோட்டா சீனிவாசராவ் கூறிய கருத்தால் கோபப்பட்ட நடிகை
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் ஒரு சில
பிக்பாஸ் வீட்டில் செருப்பால அடிப்பேன் என கூறிய போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகளுடன் நடந்து வருகிறது. நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக் ஜூரி பட்ஜெட்கான டாஸ
இந்திய தேசியக்கொடியுடன் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த பூஜா ஹெக்டே
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறு
அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா?
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செல
நடிகர் ராமராஜன் உடல்நலம் பாதிப்பா?
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வந்தவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதால், அவ்வப்போது அவரது உடல்நில
வசூலில் ‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்தது ‘டாக்டர்’
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம்
சீரடி சாய்பாபா கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் பாடல் ரிலீஸ்
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசைய
வெறும் பனியனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பிரபல
Ads
 ·   · 1970 news
  •  · 2 friends
  •  · 3 followers

பிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி

செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை  மொழிப் பயன்பாட்டளர்களின் மொழியியல் அடையாளம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மனிதர்களின் சகல செயற்பாடுகளுக்கும் கேட்டல் திறனும், மொழி புரிதலும் அவசியமாகும். எனவே எமது சமூகத்தில் உள்ள பிறப்பிலேயே கேட்கும் திறனை இழந்த செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரை போன்றே உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேற்படி தேவைக்காக உருவான சைகை மொழியானது தற்போது இயற்கை சைகை மொழியாக முன்னேற்றமடைந்துள்ளது. இந்நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட ´இலங்கை சைகை மொழி´ காலத்தின் மாற்றங்களுடன் வளர்ச்சியடைந்து பொதுவாக செவிப்புலனற்ற நபர்களுக்கு நன்மையாக அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கையாகும்.

செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை இந்த சிறப்பான நாளில் நினைவூட்டுகின்றேன்.

சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதுடன், முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் 70 மில்லியனுக்கும் அதிகமான செவிப்புலனற்றவர்களின் குரலாக விளங்கும் சைகை மொழி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, சமூகத்தில் நீங்கள் அனைவரும் சமமாக செயற்படுவதற்கு வாய்ப்பு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
0 0 0 0 0 0
  • 224
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads