Category:
Created:
Updated:
பத்தரமுல்லை பாராளுமன்ற நுழைவாயிற்கு அருகில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.