சினிமா செய்திகள்
'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்
சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இய
ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்
ஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர
''விஜய்67 ''பட அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் 67 படம் குறித்து பத்திரிக்கையாளர்க்களுக்கு  படக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களில் வெற்றிக்குப் பின்ன
எஸ்.ஜே.சூர்யா படத்தின் புதிய பாடல் வெளியானது
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடிய
'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியானது
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ
ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி. 2-ம் பாகம்
ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ரன் பேபி ரன்' படத்தில் நடித்து இருக்கிறார். எ
வசூல் வேட்டையில் பதான் படம்
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம்
'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்
'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்த
பிரியாமணி நடித்துள்ள படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பி
பக்தி படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாப
Ads
 ·   · 5720 news
 •  · 3 friends
 • I

  7 followers

கனடாவில் பள்ளிக்கூடம் அருகே 200 கல்லறைகள் கண்டுபிடிப்பு

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயல்பட்ட செயின்ட் யூஜின்ஸ் என்ற உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் உடல்களா என்ற சந்தேகம் எழுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணை நடப்பதால் மேலும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உள்ளூர் தலைவர்கள் தெரிவித்தனர். செயின்ட் யூஜின்ஸ் என்ற அந்த பள்ளிக்கூடம், கத்தோலிக்க திருச்சபையால் தோற்றுவிக்கப்பட்டு 1912 முதல் 1970-களின் தொடக்கம்வரையில் இயங்கி உள்ளது.

 

கடந்த மே மாதம் இதே பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், காம்லூப்ஸ் என்ற இடத்தில் 215 பழங்குடி குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சஸ்காட் செவனில் மற்றொரு பள்ளியின் இடத்தில் 751 பேரது உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் எனவும் கோவெஸ் பர்ஸ்ட் நேஷன் என்ற அமைப்பின் தலைவர்கள் கடந்த வாரம் கூறினர். இப்படி கனடாவில் தொடர்ந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்கையில், “பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் வரலாற்றுஅநீதிகளையும், நடைபெற்றுக்கொண்டிருக்கிற அநீதிகளையும் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது” என கூறியுள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 670
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads