• 31

உங்கள் ஆக்கங்களை தமிழ்ப்பூங்காவில் பதிவு செய்யலாம்.

சமூக ஊடகங்கள் மூலம் அல்லது உங்கள் மின்னஞ்சல் மூலம் தமிழ்ப்பூங்காவில் சேரலாம்.  ஒரு கணக்கை(Sign up) உருவாக்கி உங்கள் ஆக்கங்களை இங்கே பதிவு செய்யவும்.

நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், விளம்பரங்கள், வீடு வாங்க/விற்க/வாடகைக்கு பதிவிடலாம், நிகழ்வுகள், கவிதைகள் மற்றும் பலவற்றையும் பதிவிடலாம்.

 ஒவ்வொரு பதிவுக்கும் புள்ளிகள்(points) கிடைக்கும். உங்கள் பதிவுகள் அனைத்தும் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் பின்னர், நீங்கள் புள்ளிகள் பெறலாம்.  மேல் பட்டியில்(bar) புள்ளிகளைக் பார்க்க முடியும். அவற்றைப் பார்க்க வட்ட படத்தினை கிளிக் செய்து புள்ளிகளின்  அட்டவணையைப் பார்க்கவும். எதிர்காலத்தில் பரிசைப் பெற உங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தலாம்.

For Desk Top view.


 நீங்கள் புகைப்படங்களை பதிவேற்றினால்; அந்த புகைப்படத்தை நீங்கள் எடுத்ததாக இருக்க  வேண்டும்.  எல்லா பதிவேற்றங்களுக்கும் ஒரே விதிகள். உங்கள் எல்லா பதிவுக்கும்  நீங்கள் தான் பொறுப்பேற்கவேண்டும்.   TamilPoonga.com பொறுப்பேற்காது.  

உங்கள் பதிவேற்றத்தைப் பற்றி யாராவது புகார் செய்தால், நாங்கள் அகற்றுவிடுவோம் புள்ளிகளும் அகற்றப்படும்.

தப்பான பதிவுகள் அகற்றப்பட்டு  புள்ளிகளும் அகற்றப்படும்.0 0 0 0 0 0
Attachments
Replies (0)
  •  · 11 friends
  •  · 11 followers
1