இந்தி திரையுலகில் கவனம் செலுத்தும் தனுஷ்
நடிகர் தனுஷ் இந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது 2 இந்தி திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி தயாரிக்கிறார். மற்றொரு படத்தை பிரபல இந்தி திரைப்பட நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் அட்ரங்கி ரே என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva