
அழகிய உடையணிந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார். கிடைக்கும் வாய்ப்புகளில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றி அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
தறபோது உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் தற்போது அழகிய உடையணிந்து ட்ரடிஷனல் லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























