இரவு பார்ட்டியில் தனுசுடன் கைக்கோர்த்த நடிகை
சினிமாவில் நடிக்க கூடிய நடிகர்கள் எல்லோரும் திரையில் ஜோடியாக வருவதில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர் நடிகைகள் சிலர் நண்பர்களாகவே வலம் வருகின்றனர்.
நடிப்பதையும் தாண்டி நடிகர் நடிகைகள் சில பார்டிகளில் சந்தித்துக் கொள்வது வழக்கம்தான். அதுவும் இந்தக் காலத்தில் சொல்லவா வேண்டும். இரவு நேர பார்ட்டி என்பது சினிமாத்துறையில் சகஜகமாக மாறிவிட்டது.
அப்படி சினிமாத்துறையினர் பார்ட்டியில் பங்கேற்பவர்கள் பட்டியலில் நடிகர் தனுசுக்கு தனி இடம் உண்டு. நயன்தாரா, திரிஷா என அனைத்து நடிகைகளுடன் பார்ட்டியில் பங்கேற்றுள்ள தனுஷ் மீது சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடிக்கடி வெளிவந்துக் கொண்டிருக்கும்.
தனுஷ் அதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவார். அப்படித்தான் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் திரிஷாவுடன் கட்டியணைத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva