வெறும் பனியனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பிரபலமானார் நடிகை ஷிவானி.
அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து காதல் வயப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஷிவானிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஷிவானி சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி உடை அணிந்துள்ள புகைப்படங்களையும், நடன வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த கொண்டிருக்கிறார்.
ஷிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் உடையணிந்து கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva