யாஷிகாவின் முன்னாள் காதலர் தான் பிக்பாஸ் 5 நிரூப்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எதிர்பார்த்தபடி ரசிகர்கள் மத்தியில் இன்னமும் வரவேற்பு பெறவில்லை. போன சீசனும் இதேபோல்தான் ரசிகர்களை சோதனையில் ஆழ்த்தியது. அதுவும் இந்த முறை சொல்லவே வேண்டாம். உப்பு சப்பு இல்லாத போட்டியாளர்கள்.
முதல் மூன்று சீசன்களில் நல்ல நல்ல போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து நல்லவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்த விஜய் டிவி வரவர ஆட்களை தேர்வு செய்வதில் பயங்கரமாக சொதப்பி வருகிறது. ரசிகர்களுக்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத பலரை களமிறக்கியது தான் நிகழ்ச்சியின் மீதான சுவாரசியத்தை குறைத்துள்ளது.
களமிறங்கிய போட்டியாளர்களில் ஒருவரான நிரூப் என்பவர் ரசிகர்களுக்கு தற்போது வரை யார் என்பதே தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது. திடீரென இவர் எல்லாம் எங்கிருந்து வந்தார் என்கிற அளவுக்கு தான் மக்களிடம் அவருக்கு வரவேற்பு இருக்கிறது. அவர் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட யாஷிகா மற்றும் அபிராமி ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பது பலருக்கும் தெரியாது.
ஒருமுறை யாஷிகா வெளியிட்ட வீடியோவில் போகிறபோக்கில் அவருக்கு லிப் கிஸ் அடித்த ஒரு ஆண் பற்றி அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன. யார் யாருக்கு முத்தம் கொடுத்தார் என தேடிய போதும் அவரைப் பற்றிய பெரிய தகவல்கள் இல்லை. ஆனால் அவர்தான் இந்த நிரூப் என்பது இப்போதுதான் தெரிகிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva