எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வார்த்தை சர்வைவர் நிகழ்ச்சிக்கு தான் பொருந்தும்

முன்னணி தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்களை பல பெரிய நடிகர்களை வைத்து நடத்தி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் செல்வதற்கு முக்கிய காரணமே அர்ஜுன் தான். இவர் போட்டியாளர்களுடன் உரையாடும் விதம் கலக்கல் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

போட்டியாளர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவதிலும், தவறு செய்யும் பொழுது கண்டிப்பதிலும் அர்ஜுன் வேற லெவல். நிகழ்ச்சியின் போட்டியாளர் ஐஸ்வர்யா தனக்கு பிரைவசி இல்லை என்று கூறினார். 

இதை அவரிடம் கேட்ட அர்ஜுனிடம் நான் அவ்வாறு சொல்லவில்லை என்று வாக்குவாதம் செய்தார். இதை நிரூபித்தால் வீட்டிற்கு செல்ல தயாரா என்று அர்ஜுன் கேட்டார்.

இங்கு பாத்ரூமை தவிர வேறு எங்கும் பிரைவசி கிடையாது, நீங்க என்ன நினைக்கிறீங்க, எப்படி விளையாடுறீங்க என்று பார்க்கத்தான் இந்த ஷோ. பிரைவசி வேணும்னா வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே என்று கடுமையாக கூறினார்.

அர்ஜுனால் இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் மெருகேறி வருவதாக கூறும் ரசிகர்கள், நீங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் உயிர்நாடி என்று புகழ்ந்து வருகின்றனர்.  எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டயலாக் பிக்பாஸை விட இந்த நிகழ்ச்சிக்குத்தான் பொருந்தும் என்று ரசிகர்கள் பதிவிடுகின்றனர்.

0 0 0 0 0 0
  • 138
Comments (0)
சினிமா செய்திகள்
இயக்குனர் 3 வருடமாக எழுதிய கதையை, மூன்றே நிமிடத்தில் வேணாம் என்ற தனுஷ்
ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட் என எங்கு சென்றாலும் தனுஷ் படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பல
சூர்யாவுடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்
ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படம் என சொல்லிக்
கோட்டா சீனிவாசராவ் கூறிய கருத்தால் கோபப்பட்ட நடிகை
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் ஒரு சில
பிக்பாஸ் வீட்டில் செருப்பால அடிப்பேன் என கூறிய போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகளுடன் நடந்து வருகிறது. நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக் ஜூரி பட்ஜெட்கான டாஸ
இந்திய தேசியக்கொடியுடன் நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த பூஜா ஹெக்டே
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறு
அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் என்ன தெரியுமா?
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செல
நடிகர் ராமராஜன் உடல்நலம் பாதிப்பா?
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வந்தவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதால், அவ்வப்போது அவரது உடல்நில
வசூலில் ‘மாஸ்டர்’ பட சாதனையை முறியடித்தது ‘டாக்டர்’
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம்
சீரடி சாய்பாபா கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் விரைவில் ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்களும் விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் பாடல் ரிலீஸ்
இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசைய
வெறும் பனியனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பிரபல
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை - மருத்துவ நிபுணர்கள் கருத்து
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்னர். இது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலை
பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
இலங்கையிலுள்ள 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.மாணவர்களுக்கு இலவசக் க
கொரோனா வைரஸ் குறித்து WHO தகவல்
உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதா
புதிய ஆயர் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு
பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நேற்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிக
இலங்கையில் 87% பேருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றம்
இலங்கையில் 70 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இருபது வயதைத் தாண்டிய சகலருக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள
இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பில் வியட்நாம் தூதுவர் பிரதமரிடம் நம்பிக்கை தெரிவிப்பு
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் இன்று (20) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.எதிர்வரும் ஆண்டுகளில் இ
விராட் - அனுஷ்கா மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்குகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இவ
திருமணம் செய்து ஏமாற்றிய ஒருநாள் மனைவி
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). இவர் திருமணத்திற்காக 7 வருடமாக பெண் தேடி வந்துள்ளார். அவருக்கு ஏற்ற பெண் கிடை
இலங்கையை வந்தடைந்தது நெனோ நைட்ரஜன் திரவ உரம்
நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உர
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.22 கோடியாக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத
மின் கட்டண சலுகை தொடர்பான அறிவிப்பு
இலங்கையில் நிலவி வரும் கொவிட் வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய
முதலாவது சர்வதேச விமான சேவையின் ஆரம்பம்
குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவை கொழும்பில் இருந்து ஆரம்பித்து வைக்கப்படும் வப் போயா தினமான 2021 ஒக்டோபர் 20 ஆம் திகதி அன்று இந்திய பிரதமர் ந
18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார
21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பா
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்
பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த ஒருவர் மீது இனந்தெரியாத குழுவினர் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்
17.10.2021 இரவு 07.30 மணி அளவில் முகமாலை வடக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த ஒருவர் மீது இனந்தெரி
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்து
ரஷ்யாவில் 33,740 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு கூடுதலாக பதிவாகி வருகிறது.  இதன்படி, நேற்று 34,325 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருந்த
ஊழியரின் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தது சொமேட்டோ நிறுவனம்
இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஜொமேட்டோ. இந்நிறுவனம் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விகா
20 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று (19) இரவு ஒருவர் கைது செய்யப
இலங்கையில் மாடு அறுக்க தடை
இலங்கையில் மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று (18) மாலை ஜனாதிபதி கோட
பொருட்களின் விலைகள் உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்
குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முதலாம் கட்டத்தின் கீழ் இம்மாதம் 21 ஆம் திகதி திறப்பது குறித்த கலந்துரையாடல் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர்
நற்பண்புகள் நிலவட்டும்- பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து
நாடு முழுவதும் மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர
பிரதமரின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமிய பக்தர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்க