மீண்டும் நடிக்கவரும் நடிகை நிஷாந்தி
ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகை தேவிகாவின் மகள் கனகாவுடன் இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவரது படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்.
ராமராஜன் நடிக்கின்ற படமும் நூறு நாட்களைக் கடந்து ஓடும். அவரது நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிஷாந்தி. இவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை ஆவார்.
எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது.
நிஷாந்தி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல ஹீரோக்களுடன் நடித்துப் புகழ்பெற்றார். பின்னர், அவரது படங்கள் தோல்வியடைவே சினிமாவை விட்டு விலகினார். நிஷாந்தி மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ளார். இவர் ஓடிடி மூலம் வெளியாகும் படங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva