நடிகையின் அம்மாவால் நடுத்தெருவுக்கு வந்த அங்காடித்தெரு மகேஷ்

சினிமாவில் நடிகர்களாக களமிறங்கும் பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது அரிதுதான். ஆனால் மகேஷ்க்கு   ஆரம்பமே அட்டகாசமாய் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படம் அமைந்தது.

ஷங்கர் தயாரிப்பில் உருவாகியிருந்த அங்காடி தெரு படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் உள்ள மூலை முடுக்கு எல்லா இடத்திலும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் தான்.

படம் வெற்றி பெற்றவுடன் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இயக்குனர்களும் முன்னணி நடிகைகளும் மகேஷ் உடன் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்களாம். அந்த நேரத்தில்தான் பிரபல நடிகையின் அம்மா உள்ளே புகுந்துள்ளார். மகேஷ்சை விட வயது அதிகமான பார்ப்பதற்கு ஆன்ட்டி போல இருந்த அவரது மகளுடன் நடிக்குமாறு மகேஷுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்து மகேஷின் இரண்டாவது படத்தில் அவரது மகளை நடிக்க வைத்தாராம்.

மகேஷை விட வயது மூத்த அந்த நடிகை, படத்தில் பார்ப்பதற்கு மகேஷின் தாயார் போல் இருந்ததால் அந்த படம் படுதோல்வியை சந்தித்து அவருடைய கேரியருக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மகேஷும் ஒரு படம் பெரிய ஹிட்டானதும் ஐம்பது லட்சம் சம்பளம் என ஆசை ஆசையாய் வாங்கி அநியாயமாக தனக்கு கிடைக்கவிருந்த நல்ல சினிமா வாழ்க்கையை கெடுத்து கொண்டதாக வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு அங்காடித்தெரு மகேஷ்  சில படங்களில் நடித்தாலும் இன்னமும் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறுகிறார். தனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை இப்படி அழித்துக்கொண்டோமே என இப்போதும் தன் நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

0 0 0 0 0 0
  • 238
Comments (0)
சினிமா செய்திகள்
சமந்தாவுடன் விவாகரத்தா - மவுனம் களைத்த நாக சைதன்யா
சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
300 படங்களுக்கு மேல் நடித்தும் திருமணத்தை வெறுத்த நடிகை
சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடி
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தமன்னா
கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. கேடி படத்திற்கு முன்னர்  தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தி
வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது எப்படி?
23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்
முன்னணி நடிகர்களை விளாசிய ராதாரவி
திரெளபதி படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக
விவேக்கின் கடைசி விருது - மகள் வெளியிட்ட கண்ணீர் பதிவு
சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது
விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா
அண்மையில் நடைபெற்ற சைமா 2021 விருது நிகழ்ச்சியில் ரெஜினா கசாண்ட்ரா கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரெஜினா ரச
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப
கணவர் பற்றிய பேசிய நபரை கோபத்தில் விளாசிய தொகுப்பாளினி
சன் மியூசிக் சேனலில் பணியாற்றியவர் தான் அஞ்சனா. இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலையின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொகுப்பாளியாக
மேக்னாராஜ்க்கு இரண்டாவது திருமணமா என்ற சர்ச்சைக்கு பதிலளித்த பிக்பாஸ் வின்னர்
காதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னா ராஜ். இப்படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படங்களில
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
ஐந்தடி வான் வாய்க்காலுக்குள் பாய்ந்தது முச்சரக்கரவண்டி! சாரதி தப்பி ஓட்டம்!
கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்ற
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்குட்ப
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற ச
திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க முடிவு
மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில்
மனைவியை மயக்கமாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்
பேரறிவாளளின் பரோல் ஐந்தாவது முறையாக நீட்டிப்பு – தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகி
பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை
மத்தியபிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அவர் பணியாற
பயங்கரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்தான்- இந்தியா
நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.பொதுச்சபை 76 வது  கூட்டத்தில்  உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில்
ஜோ பைடன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மோடி
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற ஜோ பைடன், பின்னர் இந்தியாவுடனான தனது தொடர்புக்கான சாத்தியம் குறித்து பேசினார். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நின
பெண்களை கவர்ந்த கொரோனா ஜிமிக்கி
பெண்களை பெரிதும் கவர்ந்து பிரபலமாகி வரும் கொரோனா ஜிமிக்கி கம்மலை வாங்க அனைவரும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவி
 பாடகர் எஸ்.பி.பி.யின் முதலாம் ஆண்டு நினைவுதினம்
1946 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்தான் எஸ். பி. பாலசுப்ரமணியம். இவருடன் இவரது சகோதரர், சகோதரிகள் ஏழு ப
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,1
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  இவர்கள் அனைவரும் புது
தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு EU வின் முயற்சிக்கு வலு சேர்க்கும் -
எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இ
ஹேர் கட்டுக்கு ரூ.2 கோடி விலை
டெல்லியில் தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் உள்ள பிரப
20 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு
20 ஆண்டுகள் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சென்னை அண்ணா ப
கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடுத்த மோடி
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழம
பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகல்
பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி வகித்து வருபவர் மைக் ஷெக்ரோப்பர். இவர் வருகிற 2022 ம் ஆண்டில் தன்னுடைய பதவியில் இருந்து விலகி பேஸ்பு
கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி
இங்கிலாந்தின் வால்டாம்ஸ்டோவின் பெண் எம்.பி. ஸ்டெல்லா கிரீசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். மகப்பேறு காலத்தில் பெ
மனைவி குளிப்பதில்லை என்ற காரணத்தால் விவாகரத்து கேட்டு கதறிய கணவன்
உத்தரபிரதேசத்தில் மனைவி குளிப்பதில்லை என விவாகரத்து கேட்டு கணவர் கதறிய சம்பவம் வைரலாகியுள்ளது. நாள்தோறும் நாடு முழுவதும் பல திருமணங்கள் கோலாகலமாக நடந்
நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்றையதினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்
தமிழின விடுதலைக்காக, காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்ன
கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம்
 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை விநியோகிக்கும் வேலைத்திட
சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்படுகின்றது - கஜேந்திரன்
நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை எங்களுக்காக போராடியவர்களை
செய்கடமை அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை
லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து, செய்கடமை COVID – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 100 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டத