பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் சீக்ரெட்டை கசியவிட்ட பொடியன்

மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதனுடைய முதல் பாகத்திற்கு பொன்னியின் செல்வன் 1 என பெயர் வைத்துள்ளனர்.  இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன கதாபாத்திரம் என்பது நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்தது.

மாரி 2, பவர் பாண்டி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவன் ராகவன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யாராயுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

ஐஸ்வர்யா ராய், நந்தினி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  சுமார் 400 கோடி பட்ஜெட்டில் செம சீக்ரெட்டாக உருவாகி வந்த ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரத்தை இப்படி ஒரு பொடிப் பையன் லீக் செய்து விட்டானே என மொத்த படக்குழுவும் அப்செட்டில் உள்ளதாம். மணிரத்தினம் முதற்கொண்டு படத்தை தயாரிக்கும் பல முக்கிய பிரபலங்களும் அந்த சிறுவனை தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது. 

0 0 0 0 0 0
  • 182
சினிமா செய்திகள்
இளசுகளை திக்குமுக்காட வைக்கும் சஞ்சனா நடராஜன்
மாடலிங்கில் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும் அதுல முக்கியமானவர். 2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெரு
‘தளபதி 66’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனி
பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அமலாபால்
சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம
சமந்தாவுடன் விவாகரத்தா - மவுனம் களைத்த நாக சைதன்யா
சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
300 படங்களுக்கு மேல் நடித்தும் திருமணத்தை வெறுத்த நடிகை
சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடி
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தமன்னா
கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. கேடி படத்திற்கு முன்னர்  தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தி
வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது எப்படி?
23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்
முன்னணி நடிகர்களை விளாசிய ராதாரவி
திரெளபதி படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக
விவேக்கின் கடைசி விருது - மகள் வெளியிட்ட கண்ணீர் பதிவு
சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது
விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா
அண்மையில் நடைபெற்ற சைமா 2021 விருது நிகழ்ச்சியில் ரெஜினா கசாண்ட்ரா கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரெஜினா ரச
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
முல்லைத்தீவில் பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வளர்ந்த மாணவன் பரீட்சையில் படைத்த சாதனை
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்று மாணவரொருவர் தனது சாதனையினை நிலை நாட்டியுள்ளார
யாழ்.வடமராட்சியில் இரு வீடுகளை எரித்து அல்வாயில் ரவுடிகள் அட்டகாசம்
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகள் சேதப்படுத்தப்
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின்  இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48
கோவிஷீல்ட் - 27, ஃபைசர் - 63, மொடர்னா - 8 பேருக்கு என நேற்று செலுத்தப்பட்டது
 இலங்கையில்  நேற்று (26) கோவிஷீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:கோவிஷீல்ட் முதலாவ
ராஜகிரிய கொலையாளி கைது
ராஜகிரிய பிரதேசத்தில் வீடொன்றில் நேற்று முன்திம் (25) அதிகாலை 3.00 மணிக்கு பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில
கிழக்கில் குறைந்து வரும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தில் கடந்த ஒரு வார
பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ஹர்னாய் மாவட்டத்தில் கோஸ்ட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.  அந்த வாகனம் சபர் பாஷ் பகுதியருக
தமிழகத்தில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்புகளை விட சற்று குறைந்து உள்ளது.  இதுபற்றி சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 1
ஐந்தடி வான் வாய்க்காலுக்குள் பாய்ந்தது முச்சரக்கரவண்டி! சாரதி தப்பி ஓட்டம்!
கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்தச் சம்பவம் இன்ற
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி கடும் சோதனைக்குட்ப
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயி ஒருவர் சந்தையில் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கரிகளை விற்பனைக்கு கொண்டு சென்ற ச
திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க முடிவு
மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில்
மனைவியை மயக்கமாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்
பேரறிவாளளின் பரோல் ஐந்தாவது முறையாக நீட்டிப்பு – தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகி
பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை
மத்தியபிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அவர் பணியாற
பயங்கரவாதிகளை உருவாக்குவதே பாகிஸ்தான்தான்- இந்தியா
நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.பொதுச்சபை 76 வது  கூட்டத்தில்  உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில்
ஜோ பைடன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மோடி
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்ற ஜோ பைடன், பின்னர் இந்தியாவுடனான தனது தொடர்புக்கான சாத்தியம் குறித்து பேசினார். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நின
பெண்களை கவர்ந்த கொரோனா ஜிமிக்கி
பெண்களை பெரிதும் கவர்ந்து பிரபலமாகி வரும் கொரோனா ஜிமிக்கி கம்மலை வாங்க அனைவரும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவி
 பாடகர் எஸ்.பி.பி.யின் முதலாம் ஆண்டு நினைவுதினம்
1946 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்தான் எஸ். பி. பாலசுப்ரமணியம். இவருடன் இவரது சகோதரர், சகோதரிகள் ஏழு ப
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,1
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் மேலும் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  இவர்கள் அனைவரும் புது
தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு EU வின் முயற்சிக்கு வலு சேர்க்கும் -
எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இ
ஹேர் கட்டுக்கு ரூ.2 கோடி விலை
டெல்லியில் தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கும் படி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் உள்ள பிரப
20 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு
20 ஆண்டுகள் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சென்னை அண்ணா ப