மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ஒரு சிறந்த நகைச்சுவை படமாக இப்படம் திகழ்ந்து வருகிறது.

தமிழில் சிறந்த காமெடி படம் என்றால் காசேதான் கடவுளடா படம் மட்டும்தான். இப்படத்திற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இயக்குனர் கண்ணன் இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார். இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார். சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்போது இப்படத்தில் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலமான புகழும் இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

புகழ் மற்றும் சிவாங்கிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் காம்போ மிகவும் பிரபலமாகும். சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். சிவாங்கி ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் புகழும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 183
Comments (0)
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் வெற்றி திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரை
அண்ணாத்த படத்தின் மீது கோபமாக இருக்கும் நயன்தாரா
வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜின
இளம் நடிகை தன் காதலருடன் விபத்தில் மரணம்
மராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ
பிக்பாஸ் தொடங்கப்போவதால் தேன்மொழி பி.ஏ சீரியல் முடியப்போகிறது
விஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புக
சர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ
ரம்யா பாண்டியனின் வாழ்க்கையே மாற்றிய அந்தப் புகைப்படம்
2015-ல் வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதன்பிறகு ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணாக
ரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்
இந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களு
நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை திடீர் மரணம்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய்
பணிகளை சிறப்பாக செய்வதில் உங்களுக்கு நிகர் இல்லை என கார்த்தியை புகழ்ந்த நடிகர்
மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர
மாமனார் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மருமகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்
தனது கனவு படத்தை முடித்தார் மணிரத்னம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்
அஜித் சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு இது குறித்து எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றனர் இதுகுறித்துயாழ்ப்பாணம் பருத்தித்துறை முன்னாள் வடக்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இன்று (22-09-2021)-தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 43 ஆ
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ப
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
தமிழகத்தின் 26-வது கவர்னராக கடந்த 11-ம் தேதி ஆர்.என். ரவி பதவியேற்றார். இந்தநிலையில்  கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.  கவர்னராக பதவியேற்ற
ஐ.நா 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை
தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது,
கொரோனா தொடர்பான ஆலோசனைகளுக்கு 247 ஐ அழைக்கவும்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்
பிரதமரின் சர்வதேச சைகை மொழி தின செய்தி
செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை  மொழிப் பயன்பாட்டளர்களின் மொழியியல் அடையாளம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்ட
தற்போதைய நெருக்கடி நிலையை புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள்
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊ
தமிழக தயாரிப்புகள் என்ற நிலை உருவாக வேண்டும் – ஸ்டாலின்
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாட
உள்ளாட்சி தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிக
ஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2¾ கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி
செல்பி மோகத்தால் நான்கு பேர் பலி
இமாச்சல பிரதேசத்தில் செல்பி மோகத்தால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்று நான்கு பேர் உயிரை பறித்து
சாலையோரம் உணவகத்தில் உணவு அருந்திய பிரேசில் அதிபர்
அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட
கனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமரானார். ஆனால், 2019 தேர்தலில் லிபரல் கட்சிக்கு
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சி
பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
இன்றைய அவசர நிலையில்  பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்ட
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19  தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19  தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜோர்டான் மன்ன
வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மைக்கு விரைவில் தீர்வு காணப்படும் - டலஸ்
கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விர
விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றுவதை ஏற்கவே முடியாது
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட நிலையில், மாகாண சபை, பாராளுமன்ற தேர்தல் முறைகளை கலப்பு முறைக்கு மாற்ற
அரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது
அரசாங்கம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை அவர்கள் ச
அரசாங்கத்திடம் சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை
சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் க