ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காவ்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

 

எப்போதும் புடவையை சுற்றி கொண்டு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தற்போது மலையாள தேசத்து மேக்கப் எல்லாம் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார். இந்த மாற்றத்தை எதிர்ப்பார்க்காத ரசிகர்கள், ஆரானு? காவ்யா சேச்சியானோ? என வியந்து பார்த்து வருகின்றனர்.

0 0 0 0 0 0
  • 114
Latest News
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 322 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் 322 உட்பட வட மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட
 இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதல் தொடர்பில் சிறிலங்கா பிரதமரின் நிலைபாடு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான தற்போதைய மோதல்கள் காரணமாக அப்பிராந்தியத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் குறித்து மிகுந்த
கொரோனா தொற்று பாதிப்பால் TNA உறுப்பினர் துரைராஜசிங்கம் காலமானார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம் காலமானார்.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் அனு
தமிழகத்தில் இன்று புதிதாக 33,075 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதிதாக 33075 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாளை பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்தியாவில் கொரோனா பாதிப்ப
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்
தஞ்சை மாவட்டம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார் (வயது 93). ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பூண்டி வாண்டையார் குடும்பத்துக்கு தனி மரி
இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புத
அசுரன் பட நடிகர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அசுரன், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நிதீஷ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவேந்தல் - 10 பேருக்கு தடை உத்தரவு
வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்க வவுனியா நீதிமன்றம் 10 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தினால் நீ
இலங்கையில் தீவிரம் அடையும் கொரோனா - சுகாதார ஊழியர்கள் களைப்படைந்தனர்
கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் தற்போது பாரிய நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்
கொரானாவால் உயிர் இழந்த மனைவியின் முகத்தை கூட பார்க்க முடியாத சூழலில் அருண்ராஜா காமராஜ்
தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா  என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததா
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் காலமானார்
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன காலமானார்.இவர் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக சிகிச
பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் அனைவருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்
தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்
இலங்கையில் நேற்றைய தினத்தில் (16) மாத்திரம் 26,697 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்ச
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு
 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று
ஆபத்தான நிலையிலிருந்த பெண் கொரானா நோயாளிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆம்புலன்ஸ் உதவியாளர்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 33 வயதான பெண்ணொருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைக
ஆந்திராவில் இன்று மேலும் 24,171 பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திர சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று மேலும் 24,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர
உடனடி நடவடிக்கை தேவை : ராமதாஸ் ட்வீட்
கொச்சி அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் டவ்-தே புயலில் சிக்கி காணாமல் போயிருப்பது அதி
வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம்
வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் நகரின் பல்பேவறு பகுதிகளிலும் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (16) முன்னெடுக்க
சுகாதார துறையினரின் நடைமுறையை பின்பற்றாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினரின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள். கொரோனாவை அரசியலாக பார்க்காதீர்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரு
'உயிர் குமிழி' முறை மூலம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர முடியும்
இலங்கைக்கு வருகை தரும் அல்லது வர திட்டமிட்டிருக்கும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ´உயிர் குமிழி´ (Bio Bubble) முறை மூலம் வர முடியும் என அறிவிக்கப்பட்ட
கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டாம்
கொவிட் 19 நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமர
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மலையக சேவையில் விசேட கல்வி நிகழ்ச்சி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மலையக சேவையில் விசேட கல்வி நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பெயர் ´குறிஞ்சிக் குருகுலம்´ என்பதாகும
“ரெம்டெசிவிரால் எந்த யூஸும் இல்லை” – WHO தலைமை விஞ்ஞானி திட்டவட்டம்
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிச