''பிச்சைக்காரன்-2'' படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு காயம்
பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடந்து வரும் நிலையில், பிடிப்பின்போது, படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயமடைந்துள்ளதாகவும், அவர், தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva