‘இறைவன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
ஜெயம் ரவி தற்போது இறைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த போஸ்டரில் ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தினைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
என்றென்றும் காதல், மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படம் நிச்சயம் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva