‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து
சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் அதிரடி ஸ்டாண்ட் காட்சி ஒன்று மகாபலிபுரம் சாலையில் இன்று படமாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஸ்டண்ட் பயிற்சியாளர் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva