
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் திருமணம்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர். மேலும் இருவருக்கும் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக வந்து கதாநாயகியாக வளர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். 'கலியுஞ்சல்' படத்தில் ஆரம்பித்து பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் விபின் மோகன் மற்றும் நடனக் கலைஞர் கலமண்டலம் கிரிஜா ஆகியோரின் மகளாவார்.
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























