''டிஎஸ்பி'' பட டிரைலர் ரிலீஸ்
விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் உருவான திரைப்படம் டிஎஸ்பி.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் வழங்கினர்.நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva