வாரிசு திரைப்பட படகுழுவிற்கு வந்த சிக்கல்

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தில் முன் அனுமதி பெறாமல் 5 யானைகள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்பிக்குமாறு வாரிசு தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 88
 • More
Comments (0)
  சினிமா செய்திகள்
  'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது
  'தமிழ்படம்' புகழ் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா ந
  'கனெக்ட்' படத்தின் டிரைலர் அப்டேட்
  இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்
  'வால்டேர் வீரய்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இ
  அவர் ஒரு சைக்கோ என கணவரை பற்றி கூறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி
  பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதம
  அழகிய உடையில் தமன்னா
  சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வ
  தளபதி 67 படத்தில் இணைந்த பிரியா ஆனந்த்
  விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  என் அடுத்த படத்தின் ஹீரோ யோகி பாபுதான் - ஹெச் வினோத் தகவல்
  ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒர
  அட்டை படத்திற்கு செம ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா
  இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அ
  இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார
  திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
  சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது
  இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்
  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடிய
  நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
  தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர்
  சிறப்பு செய்திகள்
  ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
  அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
  புதிய தோற்றத்தில் சமந்தா
  சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
  இளையராஜாவின் புதிய அறிவிப்பு
  இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
  ரஜினியின் 170-வது படம்
  ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
  விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
  விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
  ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
  நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
  கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
  அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
  ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
  நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
  புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
  நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
  சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
  நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
  கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
  நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
  மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
  தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
  Latest News
  தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
  சென்னையில் இருந்து 620 கிமீ தொலையில் மாண
  ஆளுநர் வீட்டு அலமாறியில் மசோதாக்கள்: திமுக எம்பி டி.ஆர்.பாலு
  திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் ஆ
  ஓட்டுநர் இல்லாத டாக்சிகளை அறிமுகம் செய்கிறது ஊபர்
  ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் ஓட்டுநர் இல்
  குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி ரிவாபா வெற்றி
  குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் முடிவு
  ரயிலில் இருந்து விழுந்து பிளாட்பார்மில் சிக்கிய மாணவி
  ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியை சேர்ந்த
  புயல் காரணமாக ஊரகத் திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்
  வங்க கடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் கா
  எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது
  பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம்
  உதயநிதி விரைவில் அமைச்சர் ஆகிறார்
  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மக
  இந்தோனேசியாவில் திருமணமாகாதவர்கள் பாலியல் உறவு கொள்ள தடை
  திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுக்கு
  கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்
  மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே
  கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டம்
  உலகின் அனைத்து நாடுகளிலும் கஞ்சாவுக்கு த
   இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த வெளியே வந்த பாம்பு
  அமெரிக்க மருத்துவமனையில் 31 வயது பெண் ஒர
  அமெரிக்க அரசுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை
  அமெரிக்காவில் பத்திரிக்கை மசோதா விரைவில்
  தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
  திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும
  வடகொரியா: அமெரிக்க சினிமாவைப் பார்த்த இரு மாணவருக்கு தூக்கு
  கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவில் கிம் ஜாங
  இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்
  இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்
  உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புதின்
  ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உ
  இந்து மக்கள் கட்சியின் போஸ்டரால் பரபரப்பு
  இன்று அம்பேத்கார் நினைவு தினம் நாடு முழு
  இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்
  இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த
  சதுரகிரி மலையில் பௌர்ணமி வழிபாடு; பக்தர்களுக்கு அனுமதி
  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு
  பறவை காய்ச்சல் எதிரொலி - 3.10 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு
  ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது