'பிஸ்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரைம் திரில்லர் திரைப்படமான 'மெட்ரோ' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷிரிஷ். இவர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'பிஸ்தா'. ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். எம். விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


மேலும் இந்த படத்தில் செந்தில், யோகி பாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சென்ட்ராயன், நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பிஸ்தா' திரைப்படம் வருகிற அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 61
  • More
சினிமா செய்திகள்
வசூல் வேட்டையில் பதான் படம்
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம்
'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்
'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில்
விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக ஹேஸ்டேக் டிரெண்டிங்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அஜித்62. காத்து வாக்குல ரெண்டு காதல் பட வெளியீட்டிற்குப் பின் , விக்னேஷ் சிவன் இயக்கத்த
பிரியாமணி நடித்துள்ள  படம் ‘கொட்டேஷன் கேங்க்'.
பிரியாமணி நடித்துள்ள புதிய படம் ‘கொட்டேஷன் கேங்க்'. இந்த படத்தில்  ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பி
பக்தி படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாப
'பகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது
இயக்குநர் ஹரிச்சரன் காலமானார்
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.இவர், டென்னிஸ் வீரராகவும் இருந
வாடகை வீடு கிடைப்பது சிரமம் - நடிகை உர்பி ஜாவேத்
நடிகை உர்பி ஜாவேத் சினிமாவில் மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்  பக்கங்களில் புகைப்படங்களில் கவர்ச்சி உடை அணிந்தபடி போஸ் கொடுப்பது வழக்கம்.இதன் மூலம் இவ
ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது பதான்
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் நாளை வெளியாக உள்ளது. அவர் ஜீரோ (2019)க்குப் பிறகு பல படங்களில் தோன்றியுள்ளார், ஆனா
41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்
சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் ஜெயம் கொண்டான், என்ற
ராஜமவுலி குடும்பத்தால் பறிபோன ரஜினி பட வாய்ப்பு
ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
கடந்த 26 நாட்களில் 55 பேருக்கு தூக்கு தண்டனை
இந்த ஆண்டில் துவங்கி கடந்த 26ம் தேதிக்கு
நாளை முதல் 144 தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதி
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி
தன்பாத் மருத்துவமனையில் தீ விபத்து- 5 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைம
தினம் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரி ரூ.366 கோடி வரி ஏய்ப்பா?
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோ
பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10% குறைக்க முடிவு
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி
நீதிமன்றில் ஆஜராகாததால் மைத்திரிபால சிறிசேனக்கு எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
பாராளுன்ற அமர்வு குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட
மருமகளை மனைவியாக்கி கொண்ட மாமனார்
உத்தர பிரதேச மாநிலத்தின் சாபியா உம்ராவ்
ஒரு டொலர் ரூ.255 - பாகிஸ்தானில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சி
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பொருளாத
நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர
தொண்டர்களை விரட்டிய திமுக அமைச்சர் – மீண்டும் சர்ச்சை
திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் நடந்து கொ
வட இந்தியர்களால் சென்னைக்கு ஆபத்து - அமைச்சர் கே.என்.நேரு
வட மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லாததால்
தமிழ் தொழிலாளர்களை தாக்கிய வட மாநிலத்தவர்கள்
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணம
உலக அழிவை காட்டும் “டூம்ஸ்டே கடிகாரம்”
உலகம் போர், சுற்றுசூழல் மாசு, காலநிலை மா