ஜகமே தந்திரம் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
ஜகமே தந்திரம் படம் வரும் 18ஆம் தேதி நெற்ஃபிளிக்சு வெளிவர உள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் 5 கோடி, சந்தோஷ் நாராயணன் 75 லட்சமும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட 55 கோடி.
தனுஷ் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 15 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். கிட்டத்தட்ட 65 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
தனுஷ் மிகவும் எதிர்பார்ப்பு இந்த படம் தியேட்டரில் வெளிவர வேண்டும் என்பது தான். ஆனால் தயாரிப்பாளரின் நெருக்கடியால் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva