சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர், இரண்டு படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த சினிமா படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்ததாகவும், இந்த இரண்டு படங்களும் சரியாக ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது. ரவிச்சந்திரன் இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. 


கடன் திரும்ப வராததால், அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வக்கீல் பெஞ்சமின் ஜார்ஜ், மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர் பணத்தை செலுத்தவில்லை. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார். 


இதையடுத்து நீதிபதிகள், ''ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும், மனுதாரர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்'' என்று உத்தரவிட்டு உள்ளனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 108
  • More
சினிமா செய்திகள்
அட்டை படத்திற்கு செம ஸ்டைல் காட்டிய ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அ
இலியானா பகிர்ந்த போட்டோக்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார
திருமணத்தின் போதும் உருவ கேலி செய்தார்கள்… மஞ்சிமா மோகன்
சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படத்தை இருவரும் மணக்கோலத்தில் – வெளியிட அது
இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடிய
நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர்
பாபா பட டிரைலர் வைரல்
பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
'வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்
’வெண்ணிலா கபடி குழு’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த ஹரி வைரவன் இன்று அதிகாலை காலமானார். நீண்ட கால உடல் உபாதை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’: டிரைலர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தின்
‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து
சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இரண்டு பாகங்
ஐந்து மொழியில் வெளியாகிறது ஷ்ரத்தா ஸ்ரீநாத் படம்
விக்ரம் வேதா, ஜெர்சி, கே13, மாறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், தெலுங்கு, ம
விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி  இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி - சி.எஸ்
முதலமைச்சர் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது வாழ்க்கையை படமாக்க கட்சியி
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
களனியில் பாரிய தீ விபத்து
களனி, கல்பொரல்ல, வராகொட வீதியில் அமைந்து
தென்கொரிய எல்லை அருகே 130 முறை பீரங்கி குண்டு வீசிய வடகொரியா
அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் வி
பணியாளரின் விநோத வழக்கு
அயர்லாந்து நாட்டை சேர்ந்த டெர்மோட் மில்ஸ
 ஐகோர்ட்டு மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்
மதுரை ஐகோர்ட்டு கிளையில் முதல் முதலாக சோ
ஜி-20 சின்னமாக தாமரையா? மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு
ஜி20 உச்சிமாநாடு மாநாட்டின் தலைமை பொறுப்
மீண்டும் வெடித்த எரிமலை; இந்தோனேசியாவில் பயங்கரம்
அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள நாடு இந்தோனே
அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் : மஹிந்த அமரவீர
அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும்
திடீரென வந்த தும்மல்; பறிபோனது இளைஞனின் உயிர்
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இரவில்,
எலிகளை பிடிக்க ஆலோசனை கூறினால் ரூ.1 கோடி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சி
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று
கடந்த 2019 ஆம் ஆண்டு சீன தேசத்தில் இருந்
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநா