பிரியாமணியின் கணவர் செம ஹாண்ட்சமாக இருக்கிறார்
கண்களால் கைது செய் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. இவரை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது பருத்திவீரன் படம் தான்.
இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான நேஷனல் பிலிம் அவார்டு விருதை தட்டிச் சென்றார். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் பிரியாமணிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கைவசம் கிட்டத்தட்ட 8 படங்கள் வைத்துள்ளாராம் பிரியாமணி. தற்போது வெளிவந்த தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மற்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணியின் கணவர் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva