வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார். இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் 2-வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வெளிநாட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva