‘மாவீரன்’ படத்தில் நடிக்கிறார் யோகிபாபு
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் மாவீரன் படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் நேற்று வெளியானது. முக்கியமாக மாவீரன் படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாகவும் வில்லனாக மிஷ்கின் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை சரிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது யோகிபாபு இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த சில படங்களில் நடித்துள்ள யோகிபாபு மீண்டும் அவருடன் இணைந்துள்ளதால் இந்த படத்தில் காமெடி கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva