‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பா ரஞ்சித் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்த "நட்சத்திரம் நகர்கிறது" என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்த வாரம் முதல் மோஷன் பணிகள் தொடங்கும்.
மேலும் இந்த படத்தின் டீசர், டிரைலர் சிங்கிள் பாடல்கள் ஆகியவற்றை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva