வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் இயக்குநர் பால் ஹாகிஸ்
ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் பால் ஹாகிஸ், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தெற்கு இத்தாலியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில், இத்தாலியில் நீதிபதியின் தடுப்புக் காவல் முடிவடைந்ததால் திரைப்படத் தயாரிப்பாளர் பால் ஹாகிஸ் விடுவிக்கப்பட்டார். ஹாகிஸ் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைத் தொடரலாமா என்று வழக்கறிஞர்கள் முடிவு செய்த நிலையில், ஹாகிஸை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சுற்றுலா நகரமான ஒஸ்துனியில் நடந்த கலை விழாவில் பங்கேற்பதற்காக இயக்குனர் இத்தாலியில் இருந்தபோது தன்னுடன் இருமுறை சம்மதிக்காமல் உடலுறவு கொண்டார் என்று பெயரிடப்படாத பிரிட்டிஷ் பெண் போலீசாரிடம் கூறியதை அடுத்து ஹாகிஸ் ஜூன் 19 முதல் தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva