சிரஞ்சீவியின் காட்பாதர் ஃபர்ஸ்ட்லுக்: இணையத்தில் வைரல்
சிரஞ்சீவி நடித்த காட்பாதர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் காட்பாதர்
இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிப்ர் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva