மயானத்தில் இரண்டு மணி நேரம் காத்திருந்த நடிகை மீனா

நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு காலமான நிலையில் இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் அஸ்தியுடன் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் மற்றும் இருதய பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அவரது உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரம் மின் மயானத்தில் காத்திருந்து கணவரின் அஸ்தியை வாங்கிக்கொண்டு நடிகை மீனா வீடு திரும்பினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 112
  • More
சினிமா செய்திகள்
'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி
"எனக்கு எண்டே கிடையாது" - நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோ
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இ
மனைவி என்பவள் தெய்வமாகலாம்!
இயக்குனர் ஸ்ரீதரை, யாராலும் மறக்க முடியாது!! திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத
விஜய்க்கு வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார்
வாரிசு படத்தை விஜய் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதை ஏற்கனவே உறுதி செய்து தயாரிப்புக்கு முந்தைய வேலைகளை தொடங்கி உள்ளனர். இது
திருமணம் எப்போது? அம்மு அபிராமி விளக்கம்
சமூக வலைத்தளத்தில் அம்மு அபிராமியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அம்மு அபிராமி கூறும்போத
பார்சிலோனாவுக்கு பறந்த விக்னேஷ் - நயன்தாரா ஜோடி
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனுடன் அவர்கள் இரு
வெளிநாடு சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா தற்போது, இந்தியில் ஷாருக்கானுன் ஜவான்,ம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் காட்பாதர் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து வருகிறார்.ஷங்கரின் உ
20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதை கடந்த பிப்ரவரி மாதமே உறுதி செய்து முதல் தோற்ற போஸ்டரையும் வெளியி
சிதிலமான பள்ளியை சீரமைத்த கார்த்தி
நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சிதிலமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்த
சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார் சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி மதுரையில் சொந்தமாக ஓட்டல்கள் கட்டி தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் கோவில்கள், அன்ன சத்த
நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி
இயக்குனர் அட்லீ இயக்கும் "ஜவான்" திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணம
அமீர்கான் படத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிவ்யூ
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வரலாற்
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அ
கொரோனா தொற்று மரணங்கள் இலங்கையில் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 60 வயது
இந்தியா முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்பனை
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேத
சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 1 மாதத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைக்கு பின் கொர
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ்
தமிழகவீரர் லட்சுமணன் உடல்  ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்., அப்போது அப்பகுதி வழியா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்ளது 2000வது நாள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் டிப்புா சந்தியில் நிறைவடைந்தது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியவில் கிளிநொச்சி கந்தசுவாமி
மருமகளின் தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரணடைய வந்த மாமியார்
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருடைய மருமகள் வசுந்தரா (35). இவர்களுக்கிடையே அட
வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருள் என்பவர் சாதாரண உடையில் பணியில் இருந்து வந்துள்ளார். அப
மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் மேலும் 1,975- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால
இந்தியா-மலேசியா விமானப்படைகள் இருதரப்பு கூட்டுப் பயிற்சி
இந்திய விமானப்படையும், மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது. உதாரா சக்தி என்ற
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை
வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச
குழந்தைகள் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்படாஸ் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதாகக் கூறி, கடந்த 2020, மே மாதம் ஏராளமான வழக
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்த நிலையில், நேற்றைய தினம் பா
தாய்லாந்தில் தற்காலிகமாக தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் சுத்தமாக குடிநீர் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதும் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியலும் காணப்
ஆளுனர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பொறுப்பு
மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை ஒழுங்கான முறையில் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவினங்களை நிர்வகித்தல் போன்ற பொறுப்பு ஆளுநர்களிடம்
நிஹால் வெதஆராச்சி கைது
பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சியின் சகோதரரும் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான நிஹால் வெதராச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ம
மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, நாட்டில்
முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தை சென்றடைந்தார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு நேபாளம் தடை
அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்ய
கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டம்
இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான வி
கிரீஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்தது- 50 அகதிகள் மாயம்
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே
இலங்கையிலுள்ள 103 சீனர்களுக்கு கொரோனா
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பணியாற்றிய 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.அவர்கள் கடந