'சார்பட்டா பரம்பரை' பட பாணியில் 'சியான் 61'

பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்த்தது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்தியதால் 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமானது.   


இந்நிலையில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு 'மைதானம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் இவர் இயக்கிய 'சார்பட்டா  பரம்பரை' படத்தை போன்று முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 82
  • More
சினிமா செய்திகள்
குலதெய்வ கோவிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து நயன
சினிமா... சினிமா...
சினிமாவில் இதெல்லாம் சகஜமுங்கோ....
கேன்ஸ் பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே சூட்கேஸ் மாயம்
பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந
விஷாலின் ‘லத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷால் நடித்த ‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.அதே தினத்தில் நிக்கி கல்ராணியின்
மகான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
மகான் திரைப்படம் ரிலீஸாகி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது அதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற
சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இருவம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் வரும்  வரு
கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக்
தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விசில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இந்தப் பட
கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்த
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை - கமல்ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜ
பெரிய நடிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய டான் திரைப்படம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த திரைப்பட
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கமலஹாசனின் முன்னாள் மனைவி
சரிகா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன்பிறகு ஹிந்தி, மராத்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசனை திருமணம
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
பிரதமர் ரணில் அலரிமாளிகையில் வசிப்பதில்லை என தீர்மானித்துள்ளார்
பிரதமர் அலுவலகத்தின் செலவுகளை 50 சதவீதத்தால் குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில், அது தனக்கும் பொருந்தும் என்று
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜினாமா
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜகத் அல்விஸ் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிட
அமைச்சரவை, இணை அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்
அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேபோல் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனு
வௌிவிவகார அமைச்சிற்கு புதிய செயலாளர்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று (23) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் 20
ஜகத் அல்விஸ் பதவியில் இருந்து இராஜினாமா
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குற்றப்புலனாய்வு ப
புதுமண தம்பதிகள் 3 நாளைக்கு கழிவறைக்கே போகக் கூடாது - விசித்திரமான சடங்கு
உலகம் முழுவதும் ஆண் – பெண் இடையே திருமணம் என்ற அம்சன் பொதுவானதாக இருந்தாலும், திருமண முறைகள், சடங்குகள் நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள் பெரிதும் மா
வடகொரியாவிற்கு தடுப்பூசிகள் வழங்க தயார் – அமெரிக்கா அறிவிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் பல நாடுகளிலும் பரவி ஏராளமான மக்களை பலி கொண்டது. ஆனால் அந்த சமயத்திலும் வடகொரியாவில் கொரோனா பாதிப
துரத்த வந்தவர் ஜனாதிபதி, துரத்தப்பட்டவர் பிரதமர்
துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அநுர
இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதா
2024 ஆம் ஆண்டுவரை தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானம்
பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம்
மகப்பேற்று சத்திரசிகிச்சை உள்ளிட்ட உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு
மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும்
கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசை
கொக்கட்டிச்சோலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக இன்று(22) ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசை காணப்பட்டது.மண்முனை தென்மேற்கு பல்நோக
குரங்கு அம்மை தொடர்பில் இலங்கையில் பரிசோதனைகள்
பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் monkeybox எனப்படும் குரங்கு அம்மைக் காய்ச்சல் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழ
ஊட்டியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மறைந்து 31 ஆம் ஆண்
ஊழியர்களோடு போராட்டத்தில் இறங்கிய சீமான்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நி
ஒமிக்ரான் BA.4 கொரோனா: தமிழ்நாட்டில் ஒருவருக்கு உறுதி
BA.4 என்பது ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையாகும். ஒமிக்ரான் திரிபை 'கவலைக்குரிய திரிபு' என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதால் BA.4 வகை கொரோனாவு
எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஒத்துழைப்புடன், எரிபொருளை பதுக்கி வைத்திருக்கும் நபர்கள் மீதான சோதனை நடவடிக்கையை நாளை (22) முதல் பொலிஸார்
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்றன ’’காவல் நாய்கள்’’
வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்கள
ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் க
பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளோம்
ஆளும் கட்சி உறுப்பினர்களால் தமது கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக மக்க
அவசரகாலச் சட்டம் குறித்து வௌியான உண்மை
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் ரத்தாகியுள்ளது.கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால
பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை இன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பேரறிவா
பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. பேரறிவாளன் வழக்கில்
இலங்கைக்கு நிவாரண நிதி வழங்கிய பிச்சைக்காரர்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்து அதற்காக பொருள்கள் திரட்டினார்.  இந்த