
மாறன் திரைப்பட விமர்சனம்
சிறுவயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கையுடன் தாய்மாமா அரவணைப்பில் வளர்கிறார். தனுஷின் தந்தை ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருப்பதால் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்.
தந்தையை போலவே நேர்மையான பத்திரியாளராக இருக்கிறார் தனுஷ். அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனி செய்யும் தவறுகளை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதுகிறார்.
வீடியோவைப் பாருங்கள்.....
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























