பின்னடைவை சந்தித்துள்ள சீரியல்கள்
ரசிகர்கள் எந்த சீரியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கின்றனர் என்பது டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். தற்போது வெளியாகி இருக்கும் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
சன் டிவி சீரியலான கயல் முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை வானத்தைப்போல சீரியலும், மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியலும், நான்காவது இடத்தை ரோஜா சீரியலும் பிடித்திருக்கிறது.
ஐந்தாவது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் முழுவதும் விருவிருப்பான கதைக்களத்துடன் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறியது.
அர்ச்சனா செய்த சதித்திட்டம் சிவகாமிக்கு தெரிய, அதன்பிறகும் சந்தியாவை பழிவாங்கும் எண்ணத்தில் அர்ச்சனா தன்னுடைய வில்லத்தனத்தை சமயம் பார்த்து நிறுத்தாமல் செய்து கொண்டிருக்கிறார்.
டிஆர்பி-யில் சரசரவென முன்னேறி டாப் 5 இடத்தை ராஜா ராணி2 சீரியல் பிடித்திருப்பது சின்னத்திரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. ஆறாவது இடம் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.
ஏழாவது இடம் பாரதிகண்ணம்மாவிற்கும், எட்டாவது இடம் பாக்கியலட்சுமி, 9-வது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெற்றிருக்கிறது.
இந்த மூன்று சீரியல்களும் எப்பொழுதும் டாப்-5 இடத்தில் இருக்கும். ஆனால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. 10-வது இடம் புதிதாகத் துவங்கப்பட்ட சன் டிவியின் எதிர்நீச்சல் என்ற புத்தம் புது சீரியலுக்கு கிடைத்திருக்கிறது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva