Vijay's Master posters

Exclusive posters of Master

0 0 0 0 0 0
 • 427
 • 87
 • 103
 • 91
 • 88
Comments (0)
Author
 ·   · 9 albums
 •  · 8 friends
 •  · 8 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 37
 • 44
 • 37
 • 38
 • 43
 • 39
 • 40
 • 46
 • 43
 • 88
 • 91
 • 103
 • 87
 • 78
 • 103
 • 93
 • 87
 • 89
 • 90
 • 88
 • 96
 • 83
 • 97
 • 94
Added a post 
 • View
"வாழ்க்கை என்பது மலர் போன்றது.அதில் வாசமும் இருக்கும்.. முள்ளும் இருக்கும்"
 • View
 • View
 • View
 • View
ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில்பேருந்துப் பலகை!!
 • View
 • View
Added a post 
தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தற்போது 4,046 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 483 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 043 ஆக உயர்ந்துள்ளது.வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.
 • View
Added a post 
நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார். மன்சூர் அலிகான் திடீரென்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி "தமிழ் தேசிய புலிகள் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். 
 • View
Added a post 
ஒலி வடிவில் கேட்க......கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 094பேர் பாதிக்கப்பட்டதோடு 58பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக கொரோனா தொற்றினால், எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 220பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21ஆயிரத்து 865பேர் உயிரிழந்துள்ளனர்.30ஆயிரத்து 338பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 588பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுவரை எட்டு இலட்சத்து ஆறாயிரத்து 17பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.===================================================================================உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள். உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
 • View
Added a poem 
அப்பா மகள்உறவைப் பாடஅகராதியில்வார்த்தைகளில்லை.ஆசைப்பட்டுகேட்டதெல்லாம்அந்தக் கணமேஅடுக்கி வைப்பாரு.ஊரைசுற்றி காட்டிடவேஈருளியில்ஏத்தி செல்வாரு.கோவப்பட்டுபார்த்ததில்லைகோர முகம்அவருக்கில்லை.பார்கத் தான்நம்பியாருபாசத்திலேஎம்ஜியாரு..சொந்தக் காலில்நின்றிடவேதோட்டம் கொத்திவாழ்ந்தாரு.சத்தியத்தின்எல்லைக்குள்ளேசந்தோஷமாகவாழ வைச்சாரு.கை முழுக்ககாய்ச்சிருக்கும்காலில் பித்தவெடிப்பிருக்கும்.பள்ளிப் படிப்புமுடியும் வரைபகலிரவாகபாடுபட்டாரு.படுத்ததைநான் பார்த்ததில்லைமருந்து வாங்கிகுடிச்சதுமில்லை.மதுவுக்குஅவர் அடிமையில்லைசாது என்றால்மிகையுமில்லை.பந்தக்காலுபோடும் வரைபக்கமிருந்தேபாதுகாத்தாரு.கை பிடித்துநான் கால் மாறகட்டிப் பிடித்துகதறினாரு.சாமியைநான் பார்த்ததில்லை.என் குல சாமிஅப்பாவோடேவாழ்ந்துமுள்ளேன்.இருக்கும்வரை புரியவில்லைபுரியும் போதுஅவரும் இல்லை.நெஞ்சில்வாழும் தெய்வமவர்என்றுமென்னைகாத்து நிற்பார்.
 • View
Added a poem 
மரத்துக்கும்மனசுண்டுபகுத்து அறியும்பண்புண்டு...முறிந்ததுகிளை எனினும்ஒட்டு விலகாதஉணர்வுண்டு..துஸ்டர்கள்துண்டாடினாலும்திண்டாடாதமனமுண்டு..பண்பாட்டைமரங்களிடம்கற்போர் வாழ்வைவென்றவராவார்.தமக்காகவாழும் செயல்படும்உயிரிழந்தால்மண்ணுக்கு உரமாகும்.,உயர் செயலும்..நாமோஇதயம் பற்றிகவி படைப்போம்இரக்கம் பற்றி..?கதையளப்போம்.மனிதன் மூச்சுபோனால்பேச்சில் சவம் என்போம்.மரமோ என்றும்மரம் தான்.மாற வேண்டியதுஎங்கள் மனமேமனிதனைமரமென்றுவையாதீர்வையத்தில்ஜயம் வேண்டாம்மரமே எமக்குஅபயம்...,!
 • View
Added a post 
நகர தலைமையிலான மற்றும் நகரத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் இரத்து செய்வதாக ரொறொன்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா மற்றும் முக்கிய நிகழ்வு அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நகரங்கள் நிர்வகிக்கும் வெளிப்புற தளங்களில் அல்லது வீதிகள், பூங்காக்கள் மற்றும் குடிமைச் சதுக்கங்கள் போன்ற பிற பொது இடங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பிற பெரிய, தனிமனிதக் கூட்டங்கள் இதில் அடங்கும்.இந்த தொற்றுநோய் முழுவதும், ரொறொன்ரோரியர்கள் தங்களது பின்னடைவு, படைப்பாற்றல் மற்றும் உறுதியை நிரூபித்துள்ளனர், இதில் பல நிகழ்வு அமைப்பாளர்கள் உட்பட, நம்மை ஒன்றாகக் கூட்டி, நேசத்துக்குரிய நிகழ்வுகளையும் மரபுகளையும் கொண்டாடுகிறார்கள்’ என கூறினார்.இது மார்ச் 31ஆம் திகதி வரை இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளையும் முந்தைய இரத்து செய்ததைத் தொடர்ந்து வருகிறது. எனவே பிரைட் பரேட், ஜூனோ அவார்ட்ஸ் போன்றவை இரத்து செய்யப்படுகின்றன. தற்போது இந்த கொரோனா தொற்று பரவலில், பொதுமக்களின் நன்மைக்கே இம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • View
Added a video 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள். காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.இந்த வீடியோ பற்றி உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.... லைக் செய்யுங்கள்.. ஷேர் செய்யுங்கள்.
 • View
Added a post 
IRCTC வழங்கும் சூப்பர் சேவை !உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? !ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும்...அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய வேண்டும்...ரயிலில் போனால் அங்கிருந்து திருமலைக்குப் பஸ் பிடித்துப் போகவேண்டும்...என மலைக்க வைக்கும் பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்க சரி அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என தள்ளிப்போடும் சம்பவமும் நடக்கும்.இதற்கெல்லாம் சிம்பிளாக ஒரு தீர்வைத் தருகிறது இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) 12 பேர் சேர்ந்தாகிவிட்டது...அடுத்து என்ன செய்யலாம் ?!சிம்பிள்... IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு,“12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம்” என்று சொன்னவுடன் அடுத்தது புக்கிங் ஃபார்மாலிட்டிஸ் இருக்கும்.ஒருவருக்கு 1550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்...குளிர்சாதன வசதி கொண்ட ஒரு டெம்போ டிராவலர் AC உங்கள் 12 பேரையும் ஏற்றிக்கொண்டு, உதாரணத்திற்கு சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால், ஆந்திர எல்லையில் சுமார் 7 மணிக்கு ஒரு சின்ன பிரேக். அதில் டீயோ, காஃபியோ குடித்துவிட்டு வேனில் ஏறி உட்கார்ந்தால் போதும் சரியாக 8.30 மணிக்கு கீழ் திருப்பதியில்  3 Star ஓட்டலில் காலை தரமான tiffinஸ்வீட் 1 இட்லி 2 பூரிபொங்கல் வடை1 மினி  ஊத்தப்பம் 1 மினி  மசால் ரோஸ்ட் 1 மினி  ஊத்தப்பம் 1 மினி  ரவா ரோஸ்ட் காபி/டீஅதையடுத்து மலைக்கு அழைத்துச்செல்லும் IRCTC சுமார் 11 மணிக்கு எல்லாம் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பும். அளவான கூட்டமாக இருந்தால் 1 மணிக்கெல்லாம் தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாக கீழ்த் திருப்பதி வந்தபின் அதே ஓட்டலில் மதிய உணவு...Unlimited  Meals ஸ்வீட் வடைநேந்திரன்  சிப்ஸ் வெஜ் பிரியாணி பருப்பு---நெய் சாம்பார் வத்தக் குழம்பு மோர் குழம்பு கார குழம்பு கூட்டு பொறியல்அப்பளம்  பிட்லை பருப்பு உசிலி கட்டி தயிர் பழம்  பாயாசம் Fresh JuiceIce cream பீடா முடி காணிக்கை செலுத்தவும் IRCTC பணியாளர்களே நேரடியாக அழைத்துச்சென்று காணிக்கை செலுத்த விரைந்து ஏற்பாடுகள் செய்கின்றனர். முடித்தவுடன் அடுத்ததாக அலர்மேலு மங்காபுரம். அங்கு தரிசனம் முடித்தவுடன் புறப்பட்டால் வழியில்  snacks  Cofee / Tea. 7.30 மணிக்கு Hotel Saravana Bhavan  Night  Dinner அவரவர்  விருப்பம்  போல்  order செய்யலாம்.உங்களை சென்னையில் இறக்கி விட்டுவிடுவார்கள்.காலை  tiffin, மதிய உணவு, Evening snacks, Night Dinner 300 ரூபாய் தரிசன கட்டணம் ஆகியவையும் 1550க்குள் அடங்கும்.மேலும், தரிசன கட்டணத்துக்கு உண்டான லட்டுக்களுக்காக நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை IRCTC பணியாளர்கள் அதை வாங்கி வைத்திருந்து தரிசனம் முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். . சரி தரிசனம் முடிய நேரம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே தேவையில்லை. தரிசனம் முடியும்வரை அந்த வேன் காத்திருந்து சென்னையில் இறக்கிவிடும்வரை IRCTC உங்களுடனே பயணிக்கிறது.பாதுகாப்பான பயணம், சிக்கனம், டென்சன் இல்லாத ஒரு திருப்(ப)தி டிரிப் என அசத்துகிறது IRCTC.இதுபற்றிய விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஐஆர்டிசியின் ரவீந்திரன் திருப்பதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த சுற்றுலாத்தலத்திற்கும் இதே போல சிறப்பு ஏற்பாடுகளை செய்து தர IRCTC காத்திருப்பதாகக் கூறினார்...!!
 • View
Added a post 
நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.மன்சூர் அலிகான் திடீரென்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி "தமிழ் தேசிய புலிகள் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.
 • View
Added a post 
 • View
Added news 
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே ஜெயலலிதா காரில் அதிமுக கொடியுடன் வலம் வந்து சசிகலா தனது அரசியல் காயை நகர்த்த தொடங்கினார். சசிகலா கர்நாடகா எல்லை வரை ஒரு காரில் வந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் அதிமுக நிர்வாகியின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்து தனது சமார்த்தியத்தை காட்டினார். அந்த நிர்வாகியைக் கட்சியை விட்டு தூக்கி விட்டார்கள் என்பது வேறு கதை. சசிகலா, எடப்பாடிக்கு கூற விழைவது ஒன்றே ஒன்று தான். “பொதுச்செயலாளரும் நான் தான்; கட்சியும் எனக்கு தான்” என்பதே அது. இதையொட்டியே அவரின் இன்றைய பேட்டியும் அமைந்தது. அவர் 1.5 கோடி தொண்டர்கள் என்று சொன்னது அதிமுக தொண்டர்களைத் தான். ஒன்றிணைய வாருங்கள் என்று கூறியது எடப்பாடியைத் தான். இன்று சசிகலா விட்ட அறிக்கையின் பின்னால் அண்ணா படம் பொறித்த அதிமுக கொடி. நடுவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்ஙணம் ‘கழக பொதுச்செயலாளர்’ என்று முடிவுரை எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவைக் கைப்பற்றப் போகும் முடிவில் தான் உறுதியாக இருப்பதை எடப்பாடிக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
 • View
Added a post 
ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?ஆம் .. முடியும்"  சிரமாறு உடையான் " 1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி      வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்2 . சிரம் ஆறு(6)உடையான்  - ஆறு முகம்    படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும்3 .  சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்பிரம்மாவைக்குறிக்கும்5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்   ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும்ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்..இதை சொன்னவர் செய்கு தம்பி பாவலர் எனும் ஒப்பற்ற தமிழறிஞர்.
 • View
விதி வலியது.அதை யாரும் வெல்லமுடியாது___________________________________________________________________________________ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது ," அம்மா தாயே பிச்சை போடு " என்று கேட்பது அவன் வழக்கம்.இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது.அவளும் இறக்கமுற்றாள்.சிவனிடம் பார்வதிதேவி பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் பிராப்தம் என்றும்,அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை. தாய் அல்லவா ?" முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள் " என்று சிவபெருமான் கூறி விடுகிறர்." நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன் " என்று ஈசனிடம் சவால் விடுகிறாள் பார்வதி தேவி.ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார்.ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகள் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போடுகிறாள் பார்வதி..அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென " ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ? " என்ற எண்ணம் வருகிறது.கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு,இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு செல்கிறான் பிச்சை காரன்.வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறுகிறது.பிச்சைகாரனோ,கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூடைகளை கல் எண்று நினைத்து, கால்களால் உதைத்துவிட்டு,அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.அடுத்த வீட்டிற்க்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு ,குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்துகொண்டு,அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல," அம்மா தாயே பிச்சை போடு " என்று வழக்கம்போல் கூவுகிறான்.விதி வலியது.ஆம்  யாசிப்பதும் விதி விதி மட்டுமே
 • View
"தோகை இளமயில் ஆடி வருது வானில் மழை வருமோ"..!
 • View
 • Comment
 • Nice

  0 0 0 0 0 0
  Not logged in users can't 'Comments Post'.
  Added radio station 
  TSR Live Tamil
  • View
  Added radio station 
  Vanavil Fm
  • View
  Added radio station 
  வசந்தம் FM
  • View
  Added radio station 
  Hello FM
  • View
  ... or jump to: